ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய வாணி விழா ஊர்வலம் (படங்கள் இணைப்பு)

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் வருடம் தோறும் நடைபெறுகின்ற வாணி விழா ஆனது இவ் வருடமும் அப் பாடசாலையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இறுதி நாளில் அப் பாடசாலையில் இருந்து பிரதேசவீதியினுடாக சரஸ்வதி அன்னையின் வீதி ஊர்வலமும் இடம்பெற்று, பாடசாலையை வந்தடைந்து, சிறப்பு பூசைகளும் இடம்பெற்று முடிந்தது.
பத்தாம் நாளான இன்று விஜயதசமி( ஆயுதபூசை ) சிறப்பாக நடைபெற்றுகொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.