ஆலையடிவேம்பு

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் உதயம் விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு….

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட XLV National sports festival inter sports club sports competition – 2019 ஆண்டுக்கான போட்டியில் ஆலையடிவேம்பினை சேர்ந்த உதயம் விளையாட்டு கழகத்தின் உதைபந்தாட்ட பிரிவு சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கான சான்றிதழ் ஆலையடிவேம்பு விளையாட்டு உத்தியோகத்தரினால்
2019.09.22 அன்று பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker