இலங்கை
காணி பிரதம முகாமைத்துவ உத்தியோத்தராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் R.ஜெகதீஸ்வார சர்மா அவர்களின் பிரியாவிடை நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில்…..

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 06 வருடகாலமாக காணிப்பிரிவில் காணி பிரதம முகாமைத்துவ உத்தியோத்தராக கடமையாற்றி தற்போது ஆலையடிவேப்பு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் R.ஜெகதீஸ்வார சர்மா அவர்களுக்கு இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலக காணிப்பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ,நிகழ்வின் கதாநாயகன் R.ஜெகதீஸ்வர சர்மா ,உதவிச்செயலாளர் க.சதிசேகரன் மற்றும் காணிப்பிரிவு உத்தியோத்தர் லோஜினி மற்று கோவிந்தசாமி ஐயா அவர்களி மற்றும் காணிப்பிரிவு உத்தியோத்தர்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டு இந் நிகழ்வின் கதாநாயகன் ஜெகதீஸ்வரசர்மா அவர்களுக்கு நினைவுப்பரிசுப்பொதிகளை வழங்கி வைத்தனர்
ஜே.கே.யதுர்ஷன்