இலங்கை

காட்டு யானை தாக்கி தம்பதியினர் பரிதாபமாக பலி!!

புத்தளம், தம்பேயய – ஒக்கம்பிட்டிய பகுதியில் இன்று காலை  காட்டு யானை தாக்கி வயோதிப தம்பதியினர் உ யிரிழந்துள்ளர்.

 

70 வயதான கணவரும், 57 வயதான மனைவியுமே இவ்வாறு உ யிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker