இலங்கை
“கல்விக்கு கரம் கொடுப்போம்’ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று எமது உறவுகளின் கல்விக்கு நேசக்கரம் நீட்டுவோம் வாரீர்….

கடந்த டித்வா புயலில் சிக்குண்டு தமது உடமைகளை இழந்த உறவுகளுக்கு பல பாகங்களில் இருந்தும் அனர்த்த நிவாரன பொருட்கள் அனுப்பப்பட்டிருந்தது.
வெள்ளத்தில் சிக்குண்டு தமது பாடசாலை உபகரணங்களை இழந்த எமது உறவுகளான மாணவச்செல்வங்களின் கல்விக்காக “Gafso” நிறுவனத்தினால் பாடசாலை உபகரணங்கள் சேகரிக்கப்பட இருக்கின்றது.
எனவே எமது உறவுகளின் கல்வி நலனுக்காய் உங்களால் முடிந்த உதவிகளை “ஒரு பென்சிலேனும் கொடுத்து ஈருலகிலும் நன்மை பயருங்கள்.
சேகரிக்கப்படும் இடம் : அக்கரைப்பற்று பிரதேச செயலகம் அருகாமையில்.
காலம் : 13.12.2025 – 14.12.2025 ( நாளை சனி ,ஞாயிறு ஆகிய தினங்களில்)
நேரம் : காலை 08.30 – மாலை 4.30 மணி வரை
#அக்கரைப்பற்று #Gafso #srilanka



