ஆலையடிவேம்பு
கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய சூரன்போர் இன்று (07) இடம்பெற்றது….

அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலயத்தில் சஷ்டி விரதத்தின் சூரன்போர் இன்றைய தினம் (07) மாலை வேளையில் நடைபெற்றது.
முருகனுடன் சூரன் போர் புரிவதற்காக எவ்வாறான அவதாரங்களை எடுத்தார் என்ற கதையினை எடுத்தியம்ப கூடியதாக ஆலய வெளி வீதியில் வெகுசிறப்பாக சூரன்போர் நடைபெற்றது.
இதன் போது பெரும் திரளான பக்கத்தர்கள் கலந்து கொண்டனர்.