ஆலையடிவேம்பு

கமு/திகோ/பாசுபதேசுவர் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கமு/திகோ/பாசுபதேசுவர் வித்தியாலய பாடசாலை 30 மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக இன்று (30) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வின் இணைந்த கரங்கள் அமைப்பினர், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker