ஆலையடிவேம்பு

YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் டெங்கு நுளம்பில் இருந்து பாதுகாப்பு பெறும்முகமாக நுளம்பு வலைகளும் வழங்கி வைப்பு….

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் நேற்றய தினம் (24/12/2022) காலை 08.00 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் மாபெரும் சிரமதான பணி மிகவும் சிறப்பானதாக இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக நேற்றய தினமேYOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் அக்கரைப்பற்று 8, 8/1, 8/3, 9, பிரிவுகளைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட சில மக்களுக்கு டெங்கு நுளம்பில் இருந்து பாதுகாப்பு பெறும் முகமாக நுளம்புவலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker