இலங்கை
கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள வருகைத் தரும் விண்ணப்பதாரிகளுக்கு இணையத்தளம் ஊடாக நாள் ஒன்றை ஒதுக்கிக்கொள்வதற்கு வசதி அளிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கை மேலே….