இலங்கை
குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இலங்கையின் 90 ஆயிரத்து 200 கொரோனா நோயாளர்களில் இதுவரை 86 ஆயிரத்து 759 பேர் குணமடைந்துள்ளார்கள். இது 96 தசம் 5-2 சதவீதமாகும்.
இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன..