இலங்கை
திருகோணமலை எண்ணெய் தாங்கியை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்

திருகோணமலை எண்ணெய் தாங்கியை மீண்டும் இலங்கைக்கு வழங்க இந்தியா உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (17) கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.