இலங்கை
பிறக்கபோகும் புதுவருடம் – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
புத்தாண்டு காலத்தில் அனர்த்தங்களைத் தவிர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பட்டாசுகளைப் பயன்படுத்துதல் மற்றும் வீதி, நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு பண்டிகைக் காலத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் சிறுவர்கள் விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்துமாறும் அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளதமையும் குறிப்பிடதக்கது.