இலங்கை
எரிவாயு ஒழுக்கினால் காரைதீவு உணவகம் ஒன்றில் தீப்பரவல் ! ஒருவருக்கு காயம் ..!

காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சமையல் எரிவாயு ஒழுக்கின் காரணமாக இன்று நண்பகல் 12:30மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்தது.