ஆலையடிவேம்பு
ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் கடமையாற்றி ஒய்வு பெற்றுச் செல்பவர்களுக்கு சேவைநலன் பாராட்டுவிழா….

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியராக கடமையாற்றி ஒய்வு பெற்றுச் செல்லும் திரு.சுப்பிரமணியம் சிவராசா மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர் திரு.சம்சன் இருவர்களையும் இன்று பாடசாலையின் ஒன்றுகூடலின் பொது அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்மலர் மாலை அணிவித்து பாராட்டி கெளரவித்தனர்.
மேலும் பகுதித்தலைவர்,ஆசிரியர்கள், கலைப்பிரிவு மாணவர்கள், ஒய்வு பெற்றுச்செல்லும் திரு.சுப்பிரமணியம் சிவராசா அவர்களுக்கு இன்று (2019/11/28) வாழ்த்துமடல் மற்றும் நினைவுச் சின்னம்,பரிசில்கள் வழங்கி கெளரவித்தனர்.