இலங்கை
தேசிய மரம் நடும்வேலைத்திட்டம் நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில்….

தேசிய மரம் நடும்வேலைத்திட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி P.பத்மகுமார தலைமையில் திருக்கோவில் தாமரைக்குளம் ஷிரடி கருணாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் 200மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் நிகழ்வில் பொலிஸ் நிலைய உத்தியோத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் முதலாவது மரக்கன்றினை நிலைப்பொறுப்பதிகாரி நட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஜே.கே.யதுர்ஷன்