விளையாட்டு
T20 WC 2021 – இலங்கை அணி களத்தடுப்பில்!

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் நமீபியா அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.