உலகம்

மே 10 – 24 வரை முழு ஊரடங்கு!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மே 10 ஆம் திகதி திங்கள்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் திகதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கும்.

மே 10 முதல் 24 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு காலத்தில் 2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker