இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் பண்பு பயிற்சிமுகாம் காரைதீவில்…

இந்து ஸ்வயம்சேவக எமது சங்கமானது இந்து சமயத்தின் பெருமைகளை உணர்த்தி இளைஞர்களுக்கு இந்து சமய விழிப்புணர்வூட்டி இந்துமக்களை ஒற்றுமைப்படுத்தும் அரும்பணியினை சங்கம் செய்துவருகின்றது.
இதற்கென ஆண்டு தோறும் ஆன்மிக பண்பு பயிற்சி முகாம்களை நடார்த்திவருகின்றோம்.
இவ் வகையில் இந்துஸ்வயம் சேவகசங்கத்தின் 07 நாள் வதிவிட ஆண்களுக்கான வருடாந்த பயிற்சி பட்டறையானது ஏற்பாடாகியுள்ளது.
இவ் பயிற்சி பட்டறையில் யோகாசனம், சூரியநமஸ்காரம், ப்ராணாயாமம், இதற்காப்புகலைகள், நேரமுகாமைத்துவம், கதை விளையாட்டு, பஜனை, இந்துசமயசொற்பொழிவுகள் ஆகியன இடம்பெறும்.
காலம் -15.12.2019 தொடக்கம் 21.12.2019 வரைஇடம்பெறும்.
14.12.2019 அன்றுபிற்பகல் 5 மணியளவில் சமூகம்தரவேண்டும்.
இடம் -கமு/விபுலானந்தாமகாவித்தியாலயம்காரைதீவு
தகுதி -14 வயது பூர்த்தியானவர்களும் அதற்க்குமேற்பட்டவயதுடையவரும் பங்குபற்றலாம்.
முகாம்கட்டணம் -200/-
கொண்டுவரவேண்டியபொருட்கள் கொப்பி, பேனா, உணவுத்தட்டு இடம்ளர் வேற்றி, வெள்ளைநிறசட்டை, கருப்புநிற காற்சட்டை 07 நாள் தங்குவதற்கு தேவையான பொருட்கள்.
முகாம் ஏற்பாட்டுக்குழு
திரு.ப.இராசமோகன்ஜி –முகாம்தலைவர்– 0776653813 (பிரதம பொறியியலாளர் வீதி அபிவிருத்திதிணைக்களம். அம்பாறை மாவட்டம் கண்ணகி அம்மன் ஆலயவண்ணக்கர்)
திரு.ஆ.கிருஸ்ணபிள்ளைஜி–செயலாளர்– 0773758977( இந்துஸ்வயம் சேவகசங்கம் காரைதீவு இணைப்பாளர்.
திரு.ம.சிவயோகராசாஜி –பொருளாளர்– 0775344830( ஒய்வு பெற்ற முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் காரைதீவு)