ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகாகணபதி ஆலய பொதுக்கூட்டம் மற்றும் நிருவாகத்தெரிவும் வருகின்ற வெள்ளிக்கிழமை …

ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகாகணபதி ஆலயத்தின் பொதுக்கூட்டம் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை (2020.08.21 ) காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது .

மேலும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகாகணபதி ஆலய புதிய நிருவாகத்தெரிவும் இடம்பெற உள்ளதாக அறியத்தருகின்றார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker