ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் பொங்கல் வாழ்த்து!

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்கள் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்; மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்தி அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை” என அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker