ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு…..

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பொது நூலகத்தினர் ஏற்பாட்டில் “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தரம் 5 பாடசாலை மாணவர்களுக்கான புத்தக கண்காட்சி மற்றும் சித்திரப் போட்டி இன்றைய தினம் (30) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.



