ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச சபை வட்டாரம் – 01 இற்கான தேசிய மக்கள் சக்தியில்(NPP) பிரச்சாரக் காரியாலயம் மங்கள விளக்கு ஏற்றல் உடன் பொதுமக்களால் நேற்று (10) திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்லில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர் .

 

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker