ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் நாளை மின் தடை!

பராமரிப்பு வேலை காரணமாக 31.08.2023 ஆம் திகதி அதாவது நாளை வியாழக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05.00 மணிவரை ஆலையடிவேம்பு பிரதேசத்தின் சாகாமவீதி, கோளாவில், பனங்காடு, புளியம்பத்தை, இத்தியடி, கண்ணகிபுரம் மற்றும் கவடாப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகின்றார் அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபையின் மின் அத்தியட்சகர்.
