ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பனங்காட்டு பாலத்திற்கு அருகில் விபத்து: இருவர் பலி – ஒருவர் அவசரசிகிச்சைப் பிரிவில்

ஆலையடிவேம்பு பனங்காட்டு பாலத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் பனங்காடு, திருக்கோவில் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளாதாக தெரியவருகிறது.
குறித்த மூவரில் ஒருவர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இறந்தவர்களின் உடல்கள் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது