ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய 11 ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கணிதபாட வினாப்பத்திரங்கள் தொகுதி 2017 O/L மாணவர்களினால் பிரதி செய்து வழங்கப்பட்டது…

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய 11 ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவர்களை O/L பரீட்சைக்கு இற்கு தயார் படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆசிரியரின் கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களுக்கு இலவசமாக கணித பாடத்திற்கான சிறப்பு குறிப்புக்கள் அடங்கிய வினாப்பத்திரங்கள் தொகுதி குறித்த பாடசாலையின் 2017 O/L மாணவர்களினால் பிரதி செய்து நேற்றயதினம் (07) வழங்கப்பட்டது.