இலங்கை
பன்னிபிட்டியில் பொலிஸ் உத்தியோகத்தரால் சாரதி நடு ரோட்டில் தாக்கப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு சம்பவம்!

பன்னிபிட்டி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லொறி சாரதியை நடுரோட்டில் தாக்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் குறித்த உத்தியாகத்தர் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அந்த சம்பவத்தின் பரப்ரப்பு அடங்குவதற்குள் சிங்கள சமூக ஊடகங்கள் மற்றும் இணையங்களில் அதொபோன்ற மேலுமொரு சம்பவம் குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் வீரவில பகுதியில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது. எனினும், சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.