ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பிரதேச நீர்பாவனையாளர்களுக்கு முக்கியமான அறிவித்தல்! நீர்விநியோகம் தடை

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அக்கரைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கொண்ட வெட்டுவான விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளை( 2021.03.09) ம் திகதி அதாவது செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்பதனால்.
இப்பிரதேச நீர்ப்பவனையாளாகள் தங்களுக்கு தேவையான நீரினை முன்கூட்டியே சேகரித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன் திருத்த வேலை நேரகாலத்துடன் முடிவடையும் பட்ஷத்தில் நீர்விநியோகம் வழமை போன்று விநியோகிக்கப்படும் என்பதனை தெரிவித்து கொள்கின்றார்கள்.