இவ் வருடம் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள் தொடர்பான அறிவித்தல்…..

இவ் வருடம் சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகும் மாணவர்கள் அவர்கள் படிப்பதற்கு தெரிவு செய்யும் துறை சம்பந்தமாகவும்.
மற்றும் அவற்றின் பாடத்தெரிவுகள் தொடர்பாகவும் பூரண தெளிவு படுத்துதல் செயலமர்வு (கலைப்பிரிவு,வணியாகப்பிரிவு, தொழில்நுட்ப பிரிவு, கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகள்) தெரிவு செய்ய இருக்கும் மாணவர்கள் தெளிவு பெறக்கூடியதாக எமது ஆலையடிவேம்புவெப்.எல்கே ( Alayadivembuweb.lk ) இணையத்தளத்தினால்
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பங்களிப்புடனும் சிறந்த வளவாளர்கள் ஊடக இலவசமாக எதிர்வரும் (21. 03. 2021) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
குறித்த செயலமர்வில் தவராமல் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகின்றனர் ஆலையடிவேம்பு வெப்.எல்கே இணையக்குழுவினர் , ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் ஆலையடிவேம்பு வெப் சமுக அமைப்பினர்.
இடம் – கமு/திகே/ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை. (அக்கரைப்பற்று)காலம் – (21. 03. 2021) ஞாயிற்றுக்கிழமை.
நேரம் – மு.ப 09.00 முதல் பி.ப 12.00 வரை.