ஆலையடிவேம்பு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான கண்ணகி கிராம தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு….


ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான கண்ணகி கிராம தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரச்சாரக் காரியாலயம் இன்றைய தினம் (15) மாலை 4.30 மணியளவில் கண்ணகி கிராம விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்லில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
