Uncategorised
அமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து

அமெரிக்க புதிய ஜனாதிபதியாக நேற்றைய தினம் பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற கமலா ஹாரிஸ் அகியோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.