ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதித்தல் நிகழ்வு பலநுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் சூழ……

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்தும் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது.
அந்த வகையில் இன்று (05.10.2022) புதன்கிழமை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வின் தீமிதித்தல் உற்சவ நிகழ்வுகள் சிறப்பானதாக இடம்பெற்றது.