ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்ற ஒளிவிழா…

அக்கரைப்பற்று, கமு/திகோ/விவேகானந்தா வித்தயாலயத்தில் நேற்று (22/12/2023) பாடசாலையின் அதிபர் திரு.க.தங்கவடிவேல் தலைமையில் ஒளி விழாவானது பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பானதாக இடம்பெற்றது.