ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று தமிழ்பிரிவுகளில் நாளை மின் முற்றாக தடைப்படும்!!!

பிரதான மின் வழிகளில் பராமரிப்பு வேலை காரணமாக நாளை 22.05.2021 சனிக்கிழமை காலை 08:30 முதல் மாலை 05:00 வரை நாவற்காடு, ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா, கோளாவில், பொத்துவில் வீதி ஆகிய இடங்களில் திருத்த வேலைகளுக்காக மின் முற்றாக தடைப்படும் என அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபை மின் அத்யட்சகர் மக்களுக்கு அறியத்தருகின்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker