ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கமு/திகோ/இராமகிருஷ்ணமிஷன் மாகாவித்தியாலய மாணவன் மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவு.
-செல்வி-
அக்கரைப்பற்று கமு/திகோ/இராமகிருஷ்ணமிஷன் மாகாவித்தியாலய மாணவன் தங்கநாதன் ஜனுஜன் தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று சாதனை.
அண்மையில் கந்தளாயில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நீளம்பாய்தல் நிகழ்ச்சியில் முதலாம் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளதுடன் தேசியமட்ட விளையாட்டு போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.