ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் கத்தி வெட்டு காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு!!!

அக்கரைப்பற்று கண்ணகி கிராமம் கல் உடைக்கும் மலை அருகாமையில் கத்தி வெட்டு காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு. இந்த சம்பவம் 2019/11/28 இரவு இடம்பெற்றுள்ளது.
இவர் கண்ணகி கிராமத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி தேவரூபன் என இனம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
(முகப்புத்தக பதிவில் பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)