விளையாட்டு

IPL புள்ளி பட்டியல் – கடைசி இடத்தில் சென்னை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது.

முன்னதாக, முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் குவித்தது. பின்னா் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்து தோல்வி கண்டது.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, 2-ஆவது வெற்றியைப் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிஎஸ்கே அணி தொடர்ந்து கடைசி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker