இலங்கை
அகில இலங்கை சமாதான நீதவானாக செல்வராஜா நிரோஷன் சத்தியப்பிரமாணம்…..

காரைதீவை சேர்ந்த செல்வராஜா நிரோஷன் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அம்பாரை மாவட்ட நீதவான் நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக இன்று (18) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.