ஆலையடிவேம்பு
விளையாட்டு வாரத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச உத்தியோகத்தர்களால் நடைபவனி….

விளையாட்டு வாரத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச உத்தியோகத்தர்களால் விளையாட்டுத் துறையை மேன்படுத்தும் நோக்கில் நடைபவனி ஒன்று இன்றையதினம் (12) மேற்கொள்ளப்பட்டது.
இவ் நடைபவனியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.



