ஆலையடிவேம்பு
பிறந்த தினத்தினை முன்னிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பனங்காடு அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைப்பு….

புலம்பெயர் உறவான அபிவர்ஷா அருளீஸ்வரன் அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான (கற்றல் உபகரணங்கள் + உணவுப்பொருட்கள்) இன்று (2020.02.09) ஆம் திகதி பனங்காடு அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவியினை வழங்கியமைக்காக அபிவர்ஷா அருளீஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதுடன் இவ் உதவியினை பெற்றுக்கொடுக்க உதவிய திரு ஜனா ஐயா அவர்களுக்கும் திரு தயா கணேசன் அவர்களுக்கும் நன்றிகள்.