ஆலையடிவேம்பு
எமக்காக நாம், ஆலையடிவேம்பு வெப் இன்று முதல்.

வரலாற்றுத் தொன்மையும், பாரம்பரியமும் மிக்க எமது ஆலையடிவேம்பின் சிறப்புகளை உலகறியச்செய்யும் இலக்குடன் எமது ஊரின் நிகழ்வுகளை உடனுக்குடன் தாயக உறவுகளுக்கும் உலகெங்கும் பரந்துவாழும் எமது உறவுகளுடனும் பகிர்ந்து எமது உறவுகளின் இன்ப துன்பங்களின் பங்காளியாகவும், எமது அடையாளங்களை தாங்கி இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாக Alayadivembuweb.lk இன்றுமுதல் வலம்வரும்.
மேலும் Alayadivembuweb.lk இணையக்குழு உங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். உங்களின் ஆலோசனைகளும் ஆதரவும் எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதுடன், எமது ஊடக சேவையை மேலும் பன்மடங்கு ஆக்கபூர்வமாக வழங்க உந்து சக்தியாக அமையும்.
ஆலையடிவேம்பு வெப் ஊடக வலையமைப்பு
சிறப்பு,இதை இடைநடுவில் கைவிடாது தொர்ந்தும் பதிவிடவும் அதேபோன்று எங்களால் முடிந்தவற்றையும் உங்களுடன் சேர்ந்து பகிர ஆசை….வாழ்த்துக்கள்.