ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் சமுர்த்திரத் தீர்த்தோற்சவம் நிகழ்வு ….

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள் புதன்கிழமை திருக்கொடியேற்றப் பெருவிழா நடைபெற்று வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா நடைபெற்றுவருகின்றது.
அந்த வகையில் இன்றய தினம் (14.09.2019) பதினொராம் நாளுக்கான காலை நிகழ்வாக 09.00 மணியளவில் சமுத்திரத் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
மேலும் எப்போது அன்னதான நிகழ்வு திரு.சி.தங்கவடிவேல் வர்த்தகர் குடும்பம் மற்றும் திரு.க.கிருபாகரன் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றது மாலை கொடியிறக்கம் நிகழ்வும் நடைபெறும்.