இலங்கை
அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!


இலங்கையில் தமிழ் பேசும் இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள். இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத்தான் வீழ்ச்சி ஏற்படும்.
அது அழிவுக்கே வழிவகுக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.



