ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று – பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் மகா சிவராத்திரி நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் இரவெங்கும் நடைபெற்ற வழிபாடுகளில் ஈடுபட்டு இறைவனின் அருளைப் பெறுகின்றனர்.