ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்…

மலர்ந்துள்ள 2020 ம் ஆண்டு கடமைகளை பெறுப்பேற்கும் முகமாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருவத்திற்கு அமைவாக சுபவேளையில் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் திருமதி.சோமபால அவர்களின் தலைமையில் 02/01/2020 இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அத்துடன் 2020ஆம் ஆண்டின் கடமைகளை பொதுமக்களுக்கு நிறைவேற்றுவதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதிமொழிக்கமைவாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker