-ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச,சாகாமம் பிரதான வீதி கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக காணப்படுகின்ற பாதசாரி கடவைக்கான சமிக்ஞை பதாதை (Sign board) மற்றும் அதனை அண்மித்ததாக காணப்படும் பகுதிகளிலும் (தீவுக்காலை பகுதியில்) நடப்பட்டுள்ள சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டு பதாதை என்பன வீதியால் செல்லும் சாரதிகளுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை காணமுடியா வண்ணம் வீதியில் இருந்து விலகி கிடப்பதாக காணப்படுகின்றது. குறித்த சமிஞ்சை பதாதைகள் (Sign boards) இனந்தெரியாத ஒரு சில நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க கூடியதாக … Continue reading சாகாம வீதி ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியின் சமிக்ஞை பதாதைகளின் (Sign board) நிலைகளும்: மாணவர்களின் பாதுகாப்பின் கேள்விக்குறியும் – தீர்வுக்கான நகர்வும்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed